தமிழியல் ஆய்வு மாநாடு 2019

தமிழகத்தில் கரூர் மாவட்டத்தைத் தலைமையகமாகக் கொண்டு தமிழ்ப்பணியாற்றிவரும் தமிழியல் மீளாய்வு மையமானது 2019 சூலைத் திங்களில், தமிழகத்தில்
தமிழியல் ஆய்வு மாநாடு நடத்தத்திட்டமிட்டுள்ளது. தமிழார்வலர்கள் பலரும் பங்கெடுத்துச் சிறப்பிக்குமாறு வேண்டுகிறோம்.
மாநாட்டு மலருக்குத் தங்கள் ஆய்வுக் கட்டுரையை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்