தமிழியல் ஆய்வு மாநாடு - 2019 முதன்மை விழா
தமிழியல் ஆய்வு மாநாடு - 2019
முதன்மை விழா
ஈரோடு வேளாளர் மகளிர் கல்லூரியில்
தமிழன் கார்த்திக் அவர்களுக்கு (தமிழியல் ஆய்வு மாநாட்டு இயக்குநர்) ஈரோடு வேளாளர் மகளிர் கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் (சுயநிதிப்பிரிவு) முனைவர் ப. இந்திராணி அவர்கள் சிறப்பு செய்கையில்...
தமிழன் கார்த்திக் அவர்களின் உரை (தமிழியல் ஆய்வு மாநாட்டு இயக்குநர்)
ஈரோடு வேளாளர் மகளிர் கல்லூரி தமிழ்த்துறை மாணவியர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ் வழங்குகையில்...
தமிழியல் ஆய்வு மாநாட்டு மலர் வெளியீடு
தமிழ்க் கையெழுத்து இயக்கம்
வேளாளர் மகளிர் கல்லூரி முதல்வர் முனைவர் ந.மரகதம் அவர்களின் உரை
மாணவர் ஆய்வுக் கோவை வெளியீடு
குறள்மலைச் சங்க நிறுவனத் தலைவர் பா.இரவிக்குமார் அவர்களுக்குச் சிறப்புச் செய்கையில்...
மாணவியர்களின் கலை நிகழ்ச்சி...
அமெரிக்கக் கல்வியாளர் திரு துரைசாத்தன் அவர்களின் சிறப்புரை...
மாநாட்டுச் சிறப்பு விருந்தினர்கள்
நன்று
பதிலளிநீக்குநன்றி
நீக்கு